மூன்றாம் நபர் ஒரு பெண். காதில் பூ வடிவில் தோடு அணிந்துள்ளார். இவரும் பூக்களால் அலங்கரிங்கப்பட்ட ஆடையை அணிந்துள்ளனார். பின்பக்கத்தில் தலைமுடியைச் சேர்த்துக் கொண்டை போட்டுள்ளார். வலது கையில் வில் வைத்துள்ளார். வலது கையில் அம்பறாத்தூணி வைத்துள்ளார். இடையில் நீண்ட வாள் வைத்துள்ளார். காலில் செருப்பு அணிந்துள்ளார்.
நான்காம் நபர் மீனவர்கள் அணியும் தலைப்பாகை போன்றதொரு மஞ்சள் நிறத் தலைப்பாகைகை அணிந்துள்ளார். தாடி வளர்த்துள்ளார்.. வலதுகையில் வேல் ஏந்தியுள்ளார். முதுகில் ஏதோ ஒரு சுமையை மூடையாகக் கட்டித் தூக்கி வைத்துள்ளார். அந்தச் சுமை அடங்கியை மூடையை முடிச்சுப்போட்டுக்கட்டிக் கழுத்தில் தொங்கப்போட்டு இடது கையால் அதைப் பிடித்துள்ளார். பயணத்திற்குத் தேவையான பொருட்களை அந்தப் பையில் வைத்துத் சுமந்து வரும் உதவியாளர் போன்று தெரிகிறது.
அலங்காரமான உடை கிடையாது. இடுப்பில் மட்டும் உடை அணிந்திருப்பவர் போல் தோன்றுகிறது. கால்களில் செருப்பு இல்லை.
--------------------------------
முகநூல் நண்பர்
Loga Panbalan அவர்களின் கேள்விகளும் அதற்கான எனது பதில்களும்.
Loga Panbalan அவர்களின் கேள்விகள்/ ஐயங்கள்
1. சீதை வில்லேந்திய சிற்பம் படம் உள்ளதா
2.
லட்சுமணன் ராஜ உடை அணியவில்லையே ஏன்
3. அரசனுக்கு முன் ஒரு உருவம் சிதைந்துள்ளது அவ்வுருவம் அரசனுக்கு இணையாக உள்ளது போல் அவ்வுருவத்தின் ஆடை வடிவமைப்பு உள்ளதே
4. வரவேற்பு உருவத்தை விட லட்சுமணன் கீழ் நிலையில் ஆடையின்றி இருக்க வாய்ப்பில்லை
இப்போது ராம்சீதாலட்சு இல்லை என்று கொள்ளலாம்.
--------
எனது பதில்கள்/ விளக்கங்கள்
1) சீதை ஏந்தியுள்ள அம்பறாத்தூணி ராமருடையதாக இருக்கலாம்.
ஏனெனில் ராமரிடம் அம்பறாத்தூணி இல்லை. ராமருக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே அவரது அம்பறாத்தூணியை சீதை வைத்துள்ளார் எனலாம்.
தமிழ் அரசிகள் ஆயுதம் ஏந்தியுள்ளனர்.
சீதை ஆயுதம் ஏந்தியதாக இராமாயணத்தில் குறிப்பு ஏதும் இல்லை. ஆனால் இந்தச் சிற்பம் காலத்தால் முந்தியது. மிகவும் பழமையானது.
-------
2) இலட்சுமணன் இராஜா அல்ல.
அதனால் இராஜ அலங்கார உடை அவருக்கு இல்லை எனலாம்.
--------
Loga Panbalan
3) ஆமாம்.
வேறோரு ராஜா வரவேற்பு அளித்து வரவேற்கிறார்.
தோரணம் கட்டி வரவேற்பு அளிக்கப்படுகிறது.
-------
Loga Panbalan
4) வரவேற்பு அளிப்பவர் ஒரு ராஜா.
ஆனால் இலட்சுமணன் ராஜா இல்லை.
எனவே இந்தப் படம் ராமர் சீதை லட்சுமணன் இவர்களது படமாகவே இருக்கலாம்.
---------
Is Ramayana painting found in ancient Iraq?
This was found in an excavation at Nimrud (38XH+F9 Namrud, Iraq) on the north bank of the Tigris River in Iraq.
To me, it looks like Sri Rama, Sita, Lakshmana.
Is this a Ramayana painting ?
What is your opinion ?
The top three from left to right are decorated with flowers. All three are wearing sandals.
In the above picture, he appears to have grown a white beard. The first person has no weapons. He is carrying a very long shawl (shawl) in his hands. It's like a first-person-second-person wraparound welcome.
The second person wears a flower-decorated (or flower-embroidered) dress. He carries a bowl in his right hand. He wears a turban. The turban has a long tail (tassel). He has grown a beard. He has a long sword on his waist. He holds a bow in his left hand. But he did not have a quiver to hold arrows for shooting. He wears sandals on his feet.
The third person is a woman. He wears flower-shaped earrings in his ears. He is also wearing a dress decorated with flowers. Her hair is tied at the back. He holds a bow in his right hand. In his right hand he holds an ambaratthuni. He has a long sword in between. He wears sandals on his feet.
The fourth person wears a yellow turban similar to that worn by fishermen. He has grown a beard.. He is carrying a veal in his right hand. He is carrying some load on his back. He tied the bag containing the burden and hung it around his neck, holding it with his left hand. It looks like a helper who keeps things necessary for travel in that bag.
No fancy dress. He appears to be wearing clothes only at the waist. There are no sandals on the feet.
-------------------------------------
Facebook friend
Loga Panbalan's questions and my answers to him.
Loga Panbalan's Questions/Doubts
1. Is there a picture of Sita with bow arrow?
2. Why is Lakshmana not wearing royal clothes?
3. A figure is defaced in front of the king.
4. Lakshmana is unlikely to be unclothed in a lower position than the Man who welcome Rama, Sita and Lakshmana ?
Now it can be assumed that Rama Sita Lakshmana are no more in this picture.
--------
My Answers/ Explanations
1) The quiver carried by Sita may belong to Rama.
Because Rama doesn't have quiver on his back. Rama is being welcomed with a golden robe. So it is possible that Sita has kept his Ambaratthuni.
Tamil rulers have taken up arms.
There is no mention of Sita carrying weapons in the Ramayana. But this sculpture is outdated. Very old.
------
2) Lakshmana is not a king.
So it is possible that he does not have royal attire.
--------
3) Yes.
Another king welcomes and greets.
A welcome is given by bowing.
-------
4) The welcomer is a king.
But Lakshmana is no king.
So this picture may be Rama Sita Lakshmana.
மூலச் செய்தி
நன்றி = https://archaicwonder.tumblr.com/post/114531379762/neo-assyrian-glazed-terracotta-tile-from-nimrud
------------------------------------------
செய்தி - ஈராக்கில் ஒரு பழங்கால அரண்மனையின் வண்ண ஓவியம் வரையப்பட்ட, மெருகூட்டப்பட்ட சுடுமண் ஓடு கிடைத்துள்ளது. இது 883-859 கி.மு காலத்தைச் சேர்ந்தது என்று கணக்கிட்டுள்ளனர்.
இந்த மெருகூட்டப்பட்ட ஓடு அகழ்வாராய்ச்சியாளர் ஹென்றி லேயார்டால் அசிரிய நகரமான நிம்ருதில் கண்டுபிடிக்கப்பட்டது. கிமு ஏழாம் நூற்றாண்டில் நிம்ருட்டின் அழிவிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் தப்பிப்பிழைத்தாலும், கல் நிவாரணங்களுடன், இது அரச அரண்மனையின் அலங்காரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த உதாரணம் ஒரு அசிரிய அரசனை சித்தரிக்கிறது என்றும், ஒருவேளை அஷுர்னாசிர்பால் II (கிமு 883-859 ஆட்சி செய்தவர்), அவரது மெய்க்காப்பாளர் மற்றும் உதவியாளர்களுடன். இது ராஜாவை வெற்றிகரமான போர்வீரனாகவும் வேட்டைக்காரனாகவும் காட்டும் வரிசையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மஞ்சள், கருப்பு மற்றும் பச்சை (ஒருவேளை முதலில் சிவப்பு) வண்ணப்பூச்சில் இது வரையப்பட்டுள்ளது. இவை இயற்கை பொருட்களால் செய்யப்பட்டன.
அசுர்னாசிர்பால் தனது வெற்றிகளை ஓவியங்களில் பதிவு செய்திருக்கலாம் என்றும், சுவர்களில் சுவரோவியங்கள் இருந்துள்ளன என்றும், கூரைகளும் வர்ணம் பூசப்பட்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-----------------------------------
Neo-Assyrian Glazed Terracotta Tile from Nimrud (Kalhu), Iraq, c. 883-859 BC
A clue to the colour scheme of an ancient palace:
This glazed tile was found by the excavator Henry Layard at the Assyrian city of Nimrud. Along with the stone reliefs, it was part of the decorative scheme of the royal palace, although few examples survived Nimrud’s destruction in the seventh century BC.
This example depicts an Assyrian king, possibly Ashurnasirpal II (reigned 883-859 BC), accompanied by his bodyguard and attendants. It was probably part of a sequence showing the king as triumphant warrior and hunter. Such tiles provide a clue to the kind of colour scheme used for the relief panels. The decoration was executed in yellow, black and green (perhaps originally red) paint. These were made from natural materials.
It is likely that most major Assyrian buildings had paintwork at least in the reception rooms. Ashurnasirpal recorded that he had represented his triumphs in paintings. There were murals on the walls above the carved stone panels and the ceilings were also painted.
Glazed bricks are mentioned first in the second half of the second millennium BC when the mastery of the mechanical properties of glass had become known.
---------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக