திங்கள், 8 டிசம்பர், 2014

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

நா.ரா.கி.காளைராசன் kalairajan26@gmail.com

Attachments22 Jul
to mintamilthiruppuvanamPalanichamypalanipathy2003pandychinniah, bcc: spr_gita
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா , மகிண்டி கிராமம் , முத்தரசு மகன் பஞ்சவர்ணம் அவர்கள் பாடிய விநாயகர் அகவல் .

chinniah pandy pandychinniah@gmail.com

22 Jul
to me
Now w r you sir


2014-07-22 12:31 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalairajan26@gmail.com>:

N. Ganesan naa.ganesan@gmail.com

22 Jul
to vallamaimintamildrpalanichamypalanipathy2003pandychinniahme
On Tuesday, July 22, 2014 12:01:13 AM UTC-7, kalai wrote:
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா , மகிண்டி கிராமம் , முத்தரசு மகன் பஞ்சவர்ணம் அவர்கள் பாடிய விநாயகர் அகவல் .

மகிண்டி முத்தரசு பஞ்சவர்ணம் சுவாமிகள் பாடிய விநாயகரகவல் கேட்டு மகிழ்ந்தேன்.
இது நக்கீரதேவநாயனார் இயற்றிய விநாயகர் திருவகவல் ஆகும்.

இதன் நூற்பயன் இது:
வெண்பா:
ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
பேரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்திவரும் வித்தைவரும் புத்திரசம் பத்துவரும்
சத்திதரும் சித்திதருந் தான் 

நக்கீரதேவனாயனார் பாடிய விநாயகர் திருவகவல்:


இந்த கோப்பில் எல்லா கணபதி துதிகளும் பஞ்சவர்ணசாமி பாடலாம்.

------------

ஔவையார் பாடின வினாயகரகவல்

சீர்காழி பாடக் கேட்போம்:

எம். எஸ். பாடுகையில்:

செந்தமிழ் போல, இந்தியாவின் செம்மொழி சம்ஸ்க்ருதத்தில்
ஸ்ரீகணேச பஞ்சரத்நம் - எம் எஸ் பாடுகிறார்,


நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன் kalairajan26@gmail.com

14 Aug
to Ganesanvallamaipalanipathy2003mintamilpandychinniahdrpalanichamy
வணக்கம் .
மிக்க நன்றி ஐயா .
சுட்டியில் உள்ள பாடல்களை அடியார் அனைவரும் யாத்திரையின் போது பாடிப் பயனுறுவோம் .

பழைய தமிழ் ஏடுகள்

பொன்னமராவதி வலையபட்டி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் தலைமையில் 20 யாத்திரிகர் கடந்த 26.05.2014 அன்று இராமேச்சுரத்திலிருந்து புறப்பட்டு 12.09.2014 அன்று காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.
யாத்திரிகர்களில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா , மகிண்டி கிராமம் , முத்தரசு மகன் பஞ்சவர்ணம் அவர்களும் ஒருவர்.  இவரிடம் ஏடுகள் இருப்பதாக என்னிடம் கூறினார்.  முடிந்தால் ஏடுகளை எடுத்து வாருங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.  எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, இன்று அவரிடமிருந்து ஏடுகளுடன் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தார்.


ஏடுகள் மிகவும் ஒடிந்த நிலையிலும், பூச்சி அரித்த நிலையிலும், வரிசைப்படியாக இல்லாமல்  தனித்தனி ஓலைகளாகவும் இருந்தன.  மஞ்சள் மிளகு போன்ற இரண்டொரு சொற்களைப்  படிக்க முடிந்தது.  எனவே இது மருத்துவம் தொடர்பான ஏடாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.  விரைவில் ஏடுகளை வாசித்துப் பதிவு செய்திட முயற்கிக்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்