விநாயகர் அகவல்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா , மகிண்டி கிராமம் , முத்தரசு மகன் பஞ்சவர்ணம் அவர்கள் பாடிய விநாயகர் அகவல் .
2 Attachments
Now w r you sir
On Tuesday, July 22, 2014 12:01:13 AM UTC-7, kalai wrote:
மகிண்டி முத்தரசு பஞ்சவர்ணம் சுவாமிகள் பாடிய விநாயகரகவல் கேட்டு மகிழ்ந்தேன்.
இது நக்கீரதேவநாயனார் இயற்றிய விநாயகர் திருவகவல் ஆகும்.
இதன் நூற்பயன் இது:
வெண்பா:
ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்பேரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத புத்திவரும் வித்தைவரும் புத்திரசம் பத்துவரும்
சத்திதரும் சித்திதருந் தான்
நக்கீரதேவனாயனார் பாடிய விநாயகர் திருவகவல்:
இந்த கோப்பில் எல்லா கணபதி துதிகளும் பஞ்சவர்ணசாமி பாடலாம்.
------------
ஔவையார் பாடின வினாயகரகவல்
சீர்காழி பாடக் கேட்போம்:
எம். எஸ். பாடுகையில்:
செந்தமிழ் போல, இந்தியாவின் செம்மொழி சம்ஸ்க்ருதத்தில்
ஸ்ரீகணேச பஞ்சரத்நம் - எம் எஸ் பாடுகிறார்,
நா. கணேசன்
வணக்கம் .
மிக்க நன்றி ஐயா . சுட்டியில் உள்ள பாடல்களை அடியார் அனைவரும் யாத்திரையின் போது பாடிப் பயனுறுவோம் . |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக