நூக்கலம்மன் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூக்கலம்மன் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஜனவரி, 2019

25/05/2016, உத்தரமேரூர் நூக்கலம்மன் கோயில்

உத்தரமேரூர் நூக்கலம்மன் கோயில்

25/05/2016 அன்று வழிபாடு.
அறுபடைவீடு பாதயாத்திரை.




 









பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களில் வழிபாடு செய்து கொண்டோம். சுவாமிமலையிலிருந்து வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் கடலூர் பாண்டிச்சேரி வழியாகத் திருத்தணிகை செல்லும் வழியில் இன்று உத்தரமேரூர் அருள்மிகு நூக்கலம்மன் கோயிலில் வந்து தங்கினோம். 
மாலைநேரத்தில் உத்திரமேரூர் சிவன்கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபட்டு வந்தோம்.

பர்மா ரங்கோன் சென்றிருந்தபோது அங்கேயும் ஒரு நூக்கலம்மன் கோயில் இருப்பதைப் பார்த்துள்ளேன்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்