kasi raja palace லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kasi raja palace லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஆகஸ்ட், 2019

காசிராசாவின் சின்னம் மீன்சின்னம்




காசிராசா அரண்மனை கோட்டை உச்சியில் பாண்டியரின் மீன்கொடிதான் பறக்கிறது!

பல்லக்கு சிங்காசனம் அந்தப்புறம் எல்லாம் பாண்டியரின் மீன் சின்னமே பொறிக்கப் பட்டுள்ளது!  ஆனால் அந்த அருங்காட்சியகத்தில் படம் எடுக்க அனுமதிக்கவில்லை.  அதனால் பல்லக்கு சிங்காசனம் இவற்றில் பொறிக்கப் பெற்றிருந்த மீன்சின்னங்களைப் படம் எடுக்க இயலாமல் போனது.

28.08.2015, காலை 11.00மணிக்கு,
காசியிலிருந்து கி.காளைராசன்
Kalairajan Krishnan
28 ஆகஸ்ட், 2015