சேந்தமங்கலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேந்தமங்கலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஜனவரி, 2019

27.05.2016 பாரத் வித்யா மெட்ரிக்குளேசன் பள்ளி


அருமையானதொரு பள்ளி.
மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தையும் யோகாசனத்தையும் கற்கின்றனர்.
காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் அவருடன் 20 யாத்திரிகர்களும் அறுபடைவீடு பாதயாத்திரை செய்து ஐந்து திருத்தலங்களில் வழிபாடு முடித்துக் கொண்டு திருத்தணிகைக்குச் செல்லும் வழியில் 27.05.2016 அன்று இந்தப் பள்ளிக்குச் சென்று தங்கிச் சென்றோம். யாத்திரிகர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பள்ளி நிர்வாகிகளை ஆசிர்வதித்துப் பிரசாதம் வழங்கினார்.

கூகுள் புவிப்படத்தில் https://goo.gl/maps/M7VQk2Y2miM2