நாட்டுக்கோட்டை நகரத்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்டுக்கோட்டை நகரத்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஏப்ரல், 2018

காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் கோயில்


காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் கோயில் ஆண்டாண்டு காலமாக நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் திருப்பணி செய்யப்பெற்று குடமுழுக்கு நடத்தப்பெற்று வருகிறது.

நகரத்தார்கள் திருப்பணி நடைபெறாத ஆலயமே இல்லை யென்று கூறும் அளவிற்கு அனேக ஆலயங்களைச் செப்பனிட்டுத் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தியுள்ளனர்.

காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளின் சில.