02/08/2014
தர்மசாஸ்தா ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் திருவருள் தென்னிந்தியா முழுவதும் பரவி உலகெங்கும் புகழுடன் விளங்குகிறது. நாங்கள் இராமேசுவரம் காசி 110நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டிந்தபோது தமிழகம், கருநாடகம், ஆந்திரம் எங்கும் சாலையோரங்களிலும் நகரின் முக்கியமான இடங்களிலும் ஐயப்பன் கோயில்களைக் கண்டு வணங்கிக் கொண்டோம். சில ஐயப்பன் கோயில்களில் தங்கியும் சென்றோம்.
தெலுங்கானா, அடிலாபாத் அருகே கதல் (Kadthal) என்ற ஊரில் எல்லையில் இருந்த ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 02.08.2014 அன்று காலை தங்கினோம்.
சாமியே சரணம் ஐயப்பா.
https://goo.gl/maps/J6wp8dATu2p
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக