திருவையாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவையாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஜனவரி, 2019

12.05.2016, அறுபடைவீடு பாதயாத்திரை, திருவையாறு

அறுபடைவீடு பாதயாத்திரை, திருவையாறு

சி.நா.சத்திரம்
மற்றும் திருமணமண்டபம்.


அறுபடைவீடு பாதயாத்திரையின் போது 12.05.2016 அன்று காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் அவருடன் 20 யாத்திரிகர்களும் இங்கு தங்கிச் சென்றனர். சத்திரம் சார்பாக யாத்திரிகர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பெற்றது.











அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

12.05.2016, தாம்பூல சித்தர், திருவையாறு


திருவையாறு
தாம்பூல சித்தர் ஜீவசமாதி







காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் அவருடன் 20 அடியார்களும் அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்டிருந்தோம்.  பிள்ளையார்பட்டியில் தொடங்கி, பழமுதிர்சோலை (அழகர்கோயில்) திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் வழிபாடு செய்து கொண்டோம்.  பழனியில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் வழியில் இன்று 12.05.2016 காலை திருவையாறு வந்து சேர்ந்தோம்.  திருவையாற்றில் சாலையோரம் உள்ள அருள்மிகு தாம்பூலசித்தர் சீவசமாதியில் வழிபாடு செய்து கொண்டோம்.

பேருந்துநிலையம் எதிரில் உள்ள சி.நா.சத்திரத்தில் தங்கினோம்.  மாலைநேரத்தில் அருள்மிகு ஐயாறப்பர் கோயில் வழிபாடு செய்து கொண்டோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்