இராமேசுவரம் காசி பாதயாத்திரை,
(35, 36ஆவது நாட்கள்)
பாபா கோயில், ஐயப்பன் கோயில், எலகங்கா , பெங்களூர்
குரு மகாராஜ் பச்சைக்காவடி அவர்கள், அவரது 20 யாத்திரிகர்களுடன் இராமேஸ்வரத்திலிருந்து காசிக்குப் புனித பாதயாத்திரை மேற்கொண்டார். இவர்கள் இந்த கோவிலில், 2014ஆம் ஆண்டு ஜூன் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் தங்கி ஓய்வு எடுத்துச் சென்றுள்ளனர்.
மீண்டும் 2015ஆம் வருடமும் இராமேசுவரம் காசி பாதயாத்திரையின் போது இங்கே தங்கிச் சென்றுள்ளனர்.
27.06.2014
33 ஆவது நாள் பயணமாக
இன்று தாவரக்கரை ஐய்யப்பன் கோயிலில் (பெங்களூரு) இருந்து காலை 4.05 மணிக்கு பறப்பட்டு மேர்க்கிரி சர்க்கிள் வழியாக எலகங்கா ஐயப்பன் கோவிலுக்கு 9.15க்கு வந்து சேர்ந்தோம் .
தர்மகர்த்தா சாலையில் நின்று வரவேற்பு அளித்தார் .
காலை உணவு .
ஒய்வு .
-----------
28.06.2014
34 ஆவது நாள் பயணமாக
இன்றும் முழு ஓய்வு, இங்கேயே தங்கல் .
-----------
29.06.2014
35 ஆவது நாள் பயணமாக
யாத்திரிகர்களுக்கு முழு ஓய்வு. இங்கேயே தங்கல் .
ஆனால் குருஜி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்து நல்லாசிகள் பெற ஆயிரக்கணக்கானோர்
வந்து கொண்டே யிருந்தனர்.
மின்தமிழ் நண்பர் திரு.கந்தசாமி அவர்கள், எனது பேத்தி மற்றும் அவரது உறவினர்களுடன் நேற்று (29.06.2014) மாலை எலகங்கா ஐயப்பன் கோயிலுக்கு வந்து யாத்திரிகர்களை சந்தித்து, குருஜி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றார் .
Guru Maharaj BatchaiKavadi, with his 20 devotees, performed Yatra from Rameswaram to Varanasi. They stay on this temple, on 28th and 29th June 2014 and again in 2015.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக