காசி சோழிமாதா வழிபாடு
காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது இராமேசுவரம் - காசி 110 நாட்கள் பாதயாத்திரையின் நிறைவாகக் காசிமாநகர் வந்து சேர்ந்தோம். காசியில் 10 நாட்கள் தங்கியிருந்து கோயில்களுக்குச் சென்று வழிபட்டோம்.
20.09.2014 அன்று சோழிமாதா கோயிலுக்கு வந்து வழிபட்டோம். “சோழிபலன் உனக்கு, காசிபலன் எனக்கு” என்று கூறி சோழிகளைப் போட்டு வழிபடச் சொல்கின்றனர். இந்த மாதாவை வழிபட்டு எங்களது காசிமாநகரில் உள்ள தெய்வங்களின் வழிபாட்டை நிறைவு செய்து கொண்டோம்.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக