திங்கள், 7 ஜனவரி, 2019

02.07.2014 இராமேசுவரம் - காசி பாதயாத்திரை

குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
38 ஆவது நாள் பயணமாக
இன்று 02.07.2014  இருந்து காலை 3.25 மணிக்கு சிக்பலப்பூர் ஐயப்பன் கோயிலில் இருந்து புறப்பட்டு ஹரசனஹள்ளி வழியாக பெரச்சந்திரா 8.40 க்கு வந்து சேர்ந்தோம் . 
பயணம் 24 கீ.மீ .
வரும் வழியில் மலைகளைப் பிளந்து சாலையை அகலப் படுத்தியுள்ளார்.  அந்த இடங்களில் பாறைகளின் அமைப்பு , பாறைகளுக்கு இடையே (சுனாமி யால் அடித்துவரப்பட்ட) உவர்மண் இருப்பதைக் கண்டு படம் எடுத்தல்.
திரு.சுதாகர் ரெட்டி M.L.A. அவர்களது உறவினர்  சாலையில் நின்று வரவேற்பு அளித்தார்.
காலை உணவு .
ஓய்வு.
தங்கல் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக