திங்கள், 7 ஜனவரி, 2019

25.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை

12 ஆண்டுகள் இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்ற காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் அறுபடைவீடு பாதயாத்திரை.  சுவாமிமலையில் வழிபாடு முடித்து திருத்தணிகை  செல்லும் வழியில் 25.05.2016 காலை உத்தரமேரூர் வந்து சேர்ந்தோம்.
அருள்மிகு நூக்கலம்மன் ஆலயத்தில் தங்கல்.
நாளை காஞ்சிபுரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக