உத்தரமேரூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
25/05/2016 அன்று வழிபாடு.
உத்தரமேரூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
25/05/2016 அன்று வழிபாடு.
உத்தரமேரூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
மிகவும் தொன்மையான சிவலாயம். கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அறுபடைவீடு பாதயாத்திரை, பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களில் வழிபாடு செய்து கொண்டோம். சுவாமிமலையிலிருந்து வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் கடலூர் பாண்டிச்சேரி வழியாகத் திருத்தணிகை செல்லும் வழியில் இன்று உத்தரமேரூர் அருள்மிகு நூக்கலம்மன் கோயிலில் வந்து தங்கினோம்.
மாலைநேரத்தில் உத்திரமேரூர் அருள்மிகு கைலாசநாதர் சிவன்கோயிலுக்கும், பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபட்டு வந்தோம்.
கூகுள் புவிப்படத்தில் https://goo.gl/maps/f2dgckVqb9r
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக