குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
...
22.07.2014, 58 ஆவது நாள்
யாத்திரை.
...
22.07.2014, 58 ஆவது நாள்
யாத்திரை.
பயணத் திட்டத்தில் சிறிது மாற்றமாக 21.07.2014 நேற்றே பால்மாகுல் என்ற ஊர் வந்து சேர்ந்து இருந்தோம் .
எனவே இன்று காலை பால்மாகுல் ஊரில் இருந்து காலை 4.10 மணிக்கு புறப்பட்டோம் .
எனவே இன்று காலை பால்மாகுல் ஊரில் இருந்து காலை 4.10 மணிக்கு புறப்பட்டோம் .
சம்சாபாட் என்ற ஊர் வழியாக காகன்பேடு என்ற ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு 8.50 க்கு வந்து சேர்ந்தோம் .
காலை உணவு .
ஓய்வு .
20 கி.மீ. பயணம் .
வழிநெடுகிலும்
குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்தது .
ஓய்வு .
20 கி.மீ. பயணம் .
வழிநெடுகிலும்
குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக