03.06.2014 காசி பாதயாத்திரை (9 ஆவது நாள்)
வைகாசி 20 (03.06.2014) செவ்வாய்க் கிழமை.
03.06.2014 அன்று அதிகாலை 2.40 மணிக்கு. புறப்பட்டோம். திருப்புத்தூர் கண்டவராயன்பட்டி வழியாக மகிபாலன்பட்டி சென்றடைந்தோம்.
வழியில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் திரு உருவம் கண்டு வணங்கிக் கொண்டோம்.
கண்டவராயன்பட்டியிலும் மகிபாலம்பட்டியிலும் நகரத்தார் எங்களை வரவேற்று உபசரித்தனர்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக