புதன், 10 ஜூன், 2020

11.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 4ஆம் நாள்

முழுமுதற் கடவுள் ஆனைமுகத்தான் அருள்.
இந்தியப் பெருநாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலம்காக்க, நாட்டுக்கோட்டை நகரத்தார் நலம்காக்க, பனிரெண்டு முறை இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்று ஆண்டவனின் அருள் பெற்ற வலையபட்டி பச்சைக்காவடி அவர்களின் அறுபடைவீட்டிற்கான இரண்டாம் ஆண்டு ஆன்மிகப் பாதயாத்திரை.

அறுபடைவீடு பாதயாத்திரை

அறுபடைவீடு பாதயாத்திரை



அறுபடைவீடு பாதயாத்திரை

அறுபடைவீடு பாதயாத்திரை

இன்று வைகாசி 28 (11.06.2017) பழமுதிர்ச்சோலை அருள்மிகு வள்ளி தேவசேனை உடனாய முருகனை வழிபாடு செய்தோம்.

tree fossil

tree fossil






குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,

அன்பன் 
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
Kalairajan Krishnan
11 ஜூன், 2017 ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக