13.06.2014
காசி பாதயாத்திரை (19 ஆவது நாள்)
இன்று காலை 3.30 மணிக்கு முசிறியிலிருந்து புறப்பட்டு 6.00 மணிக்கு தொட்டியம் வந்து சேர்ந்தோம்.
அடியார் திரு. ராஜசேகரன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் யாத்திரிகர்களை வரவேற்று பாதபூஜைகள் செய்து வழிபட்டனர். குருஜி பச்சைக்காவடி அவர்கள் அவர்களை ஆசிர்வதித்து பிரசாதம் வழங்கினார்.
காலை உணவு.
தொட்டியத்திலிருந்து புறப்பட்டு ஏலூர்வந்து சேர்ந்தோம்.
ஏழூர் என்றும் ஏளூர் என்றும் எழுதி உள்ளனர்.
ஏழுர்பட்டியில் அடியார் இல்லத்தில் வழிபாடு.
இரவு உணவு.
ஓய்வு.
https://goo.gl/maps/QGHVf6HwLaLinFxt7
இன்றைய பயணம் சுமார் 21 கி.மீ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக