வெள்ளி, 19 ஜூன், 2020

20.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 13ஆம் நாள் - ஆனி 6

பயணக் கட்டுரை -
அறுபடைவீடு பாதயாத்திரை - 
60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று 13ஆம் நாள் - ஆனி 6 (20.06.2017) செவ்வாய்க் கிழமை.  எப்போதும்வென்றான் சோலைசாமி கோயிலில் இருந்து புறப்பட்டு வாலசமுத்திரம் வந்து சேர்ந்தோம்.



வாலசமுத்திரம் கிராம கம்மவார் கோயில் நிர்வாகம் மற்றும்  சமுதாய சங்கத்தில் தங்கினோம்.   ஊரார் குடிதண்ணீர் வசதி செய்து கொடுத்தனர்.   யாத்திரிகர்கள் வாலசமுத்திரம் அருள்மிகு உஜ்ஜினி மாகாளியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டனர்.   இன்றும் கடுமையான வெயில்.  அனல்காற்று வீசியது.


https://goo.gl/maps/PypQHbvsZSn4anY26
இன்றைய பயணம் சுமார்  15 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக