பயணக் கட்டுரை - அறுபடைவீடு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
3 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ....
அறுபடைவீடு இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை. இன்று 17ஆம் நாள் - ஆனி 10 (24.06.2017) சனிக் கிழமை.
பிள்ளையார்பட்டியில் இருந்து யாத்திரை புறப்பட்டு, முதலாவதாக பழமுதிர்சோலையில் வழிபாடு செய்தோம். இரண்டாவதாகத் திருப்பரம்குன்றத்தில் வழிபாடு செய்தோம். கடந்த 22.6.17 (வியாழக்கிழமை) மாலை அன்று இரண்டாம் படைவீடான திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தோம். திருச்செந்தூர் நகரவடுதியில் தங்கல். நேற்று 23.6.17(வெள்ளிக்கிழமை) கடலில் நீராடுதல் மற்றும் வழிபாடு செய்து கொண்டோம்.

இன்று 24.6.17(சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு பழனி நோக்கி பயணம்.
இன்றைய பயணம் சுமார் 10 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக