வெள்ளி, 26 ஜூன், 2020

27.06.2014 காசி பாதயாத்திரை - ஆனி 13

பயணக் கட்டுரை - காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
இன்று 33ஆம் நாள் - ஆனி 13 (27.06.2014) வெள்ளிக் கிழமை.

மடிவாலா ஐயப்பன் கோயில் இருந்து தாவரக்கரை ஐயப்பன் கோயிலுக்கு 8.15க்குவந்து சேர்ந்தோம்.

இன்று  தாவரக்கரை ஐய்யப்பன் கோயிலில் (பெங்களூரு) இருந்து காலை 4.05 மணிக்கு பறப்பட்டு 



5.56 am

6.05 am

6.07 am
காலை 6.00 மணி அளவில் மேர்க்கிரி சர்க்கிள் (Mekhri Circle) சாலை வழியாக நடந்து சென்றோம்.


6.19 am

6.21 am


6.25 am
காலை 6.25 மணி அளவில் ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரம் வழியாகச் செல்லும் போது ஸ்ரீ ரமண மகரிஷியை நினைத்து வணங்கிக் கொண்டோம்.

6.38 am
வழியில், பேங்களூர் நகரத்தார் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களை வணங்கி ஆசி பெற்றனர்.

6.38 am
6.56 am

7.37 am

8.30 am

8.48 am

எலகங்கா  ஐயப்பன் கோவிலுக்கு 9.15க்கு வந்து சேர்ந்தோம்.  கோயில் தர்மகர்த்தா அவர்கள் சாலையில் நின்று வரவேற்பு அளித்தார்.

காலை உணவு.
இன்றைய பயணம் சுமார் 22 கி.மீ.

ஒய்வு.
இன்றும் நாளையும் நாளைமறுநாளும் இங்கே தங்கல்.

கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.
https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/06/32-12-26062014.html
இன்றைய பயணம் சுமார்   கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
----------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக