பயணக் கட்டுரை - அறுபடைவீடு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
அறுபடைவீடு இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை.
இன்று 18ஆம் நாள் - ஆனி 11 (25.06.2017) ஞாயிற்றுக் கிழமை.
அதிகாலையில் ஆறுமுகநேரி K.T.K.கல்யாண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஸ்பிக் கலையரங்கத்தில் வந்து தங்கினோம்.
https://goo.gl/maps/bhNM8333jebEgXDG6
இன்றைய பயணம் சுமார் 22 கி.மீ.
இன்றைய பயணம் சுமார் 22 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக