10.06.2014 காசி பாதயாத்திரை (16 ஆவது நாள்)
வைகாசி 27 செவ்வாய்க் கிழமை.
இன்று திருச்சியில் தங்கல். ஓய்வு.
காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் பாதயாத்திரைக்கு அன்னதானவண்டியை PL.A. நிறுவனத்தினர் கொடுத்து உதவி வருகின்றனர்.
இன்றைய தினம் யாத்திரிகர் அனைவரையும் PL.A. நிறுவனத்திற்கு அழைத்து மரியாதை செய்தனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் சிறப்பு வழிபாடு செய்தார். அதைத் தொடர்ந்து யாத்திரிகர்களுக்கு விருந்து அளித்தனர்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக