01.08.2015 காசி யாத்திரை,
குருசாமி பச்சைக்காவடி அவர்களும் யாத்திரிகர்களும், சுக்கிரி என்ற ஊரில் இருந்து புறப்பட்டு, நர்மதை ஆற்றங்கரையில் உள்ள தில்வாராகாட் நோக்கிப் பயணமானோம்.
வழியில் சாலையோரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
நர்மதை ஆற்றிற்கு அருகே அமைந்துள்ள மலைத்தொடரில், சாலையை அகலப்படுத்துவதற்காக மலையைவெட்டி எடுத்துள்ளனர். அந்த இடத்தில்,
பிரளய காலத்தில் உண்டான பெரு வெடிப்புகளையும், பாறைகளுக்கு இடைய களிமண் புகுந்து படிந்து, இறுகிக் களிமண்ணும் பாறையாக மாறியுள்ள அமைப்பைக் காண முடிந்தது.
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைரசான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக