----------------------------------------------------------------------
நெஞ்சுறம் (காத்துவெட்டி மருந்து)
இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய பலருக்கும், மாடிப்படியில் தவறி விழுவோருக்கும் நெஞ்சில் அடிபடுகிறது. இதற்கு வைத்தியம் செய்யப் பெரும் பொருள் செலவு ஆகிறது. வயதானோருக்குக் குணமாகத நிலையும் ஏற்படுகிறது. இதற்கு காத்துவெட்டி இலை சிறந்த மருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக