24.08.2015 காசி யாத்திரை
25.082015 நள்ளிரவு 1.15 மணிக்கு சுபஹோரை நேரத்தில் காசி நகரத்தார் விடுதிக்குச் சென்று சேர்ந்தோம்.
8.54 am
8.54 am
8.56 am
10.21 am
10.30 க்கு காசி எல்லையில் உள்ள கைலாகாட் என்ற ஊரில் உள்ள பழமையான கோயிலில் பச்சைக்காவடி அவர்களது தலைமையிலான யாத்திரிகர்கள் வழிபாடு.
10.21 am
10.22 am
10.49 am
8.24 pm
24.08.2015, இரவு 8.30 மணிக்குக் கங்கைக் கரையில் இரவு உணவு.
காசி 13 கி.மீ.
24.08.2015 நள்ளிரவு 12.00 ஆகிவிட்டது. ஆங்கிலக் கணக்குப்படி 25.08.2015, நள்ளிரவு 00.15 மணிக்கு அருள்மிகு பர்வதவர்தினி இராமநாதர், அருள்மிகு காசிவிசுவநாதர் விசாலாட்சி அன்னபூரணி மற்றும் வழிபடு தெய்வங்களின் திருவருளால் காசி மாநகரத்தை இனிதே வந்து அடைந்தோம்.
நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் அருகில் உள்ளோம்.
25.08.2015, நள்ளிரவு 1.15 மணிக்கு, சுப ஓரையில் காசி நகரத்தார் சத்திரத்தின் உள்ளே வந்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக