திங்கள், 17 ஆகஸ்ட், 2020

18.08.2015 காசி யாத்திரை

 18.08.2015 அனுமானாவில்

முழு ஓய்வு நாள்.

அவரவர் துணிகளைத் துவைத்தனர். வண்டியில் உள்ள பொருட்களைப் பிரித்து காசியில் எடுக்க வேண்டியனவற்றை வண்டியின் உட்புறமாகவும், வழியில் தேவைப்படும் பொருட்களை வண்டியின் வெளிப் புறமாகவும் அடுக்கி வைத்தனர்.

மாலையில் கூட்டு வழிபாடு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக