புதன், 26 ஆகஸ்ட், 2020

28.08.2015, காசிராசா அரண்மனை

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 12ஆவது ஆண்டு இராமேசுவரம் காசி நிறைவு பாதயாத்திரை.

இன்று 28.08.2015, காசி மாநகரைச் சுற்றிப் பார்த்தோம்.

காசிராசா அரண்மனை வாயிலில், அரண்மனைக் கோட்டை உச்சியில் பாண்டியரின் மீன்கொடிதான் பறக்கிறது!

பல்லக்கு சிங்காசனம் அந்தப்புறம் எல்லாம் பாண்டியரின் மீன் சின்னமே  பொறிக்கப் பட்டுள்ளது!!

காசிராசா அரண்மனைஆற்றங்கரைஆலய நுழைவாயில் ஆமை உள்ளது.

https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2019/08/blog-post_28.html
https://temples-kalairajan.blogspot.com/2025/04/blog-post_26.html











நமது இந்திய தேசியக்கோடியக் கொடியில் உள்ள 64 ஆரக்கால்களைக் கொண்ட சக்கரம்.  இது காசிராஜா அரண்மனையில் உள்ளது.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக