புதன், 26 ஆகஸ்ட், 2020

27.08.2015 அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் தீர்த்தமாடுதல்

அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் தீர்த்தமாடுதல்


வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 12ஆவது ஆண்டு இராமேசுவரம் காசி நிறைவு பாதயாத்திரை. 

இன்று 27.08.2015 காலை மணி 09.05,  அலகாபாத் நகரத்தார் சத்திரம் சென்று திரிவேணி சங்கமத்தில் தீர்த்தமாடினோம்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு 10 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கி,  அதில் அவர்களுடைய பெயரையும் எழுதிக் கொடுத்தார்.   திரிவேணி சங்கமத்தில் தீர்த்தமாடும் போது அனைவரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட கேன் நிறையத் தீர்த்தம் பிடித்துக் கொண்டோம்.  குருசாமி பச்சைக்காவடி அவர்களும்,  காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும் இராமேசுரவத்தில் வழிபாடு செய்வதற்கெனத் தனியாக இரண்டு செப்புக் குடங்களில் தீர்த்தம் பிடித்து எடுத்து வந்தனர்.

ஆனந்த பவனத்தைச் சுற்றிப் பார்த்தோம்.


27.08.2015 காலை மணி 09.05க்கு  அலகாபாத் நகரத்தார் சத்திரத்தின் வாயிலில் உறவினர்கள்.
















































1 கருத்து:

  1. நாம் காசி யாத்திரை சென்று வந்தது ஒரு மெய் சிலிர்க்கும் சுகானுபவம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு