வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் பாதயாத்திரை
21/08/2015 காசி யாத்திரை
இன்று சமோகராவில் தங்கி இருந்தோம்.
அங்கிருந்த நதியில் யாத்திரிகர் அனைவரும் நீராடி மகிழ்ந்தனர். மெய்யன்பர்கள் பலரும் வந்து குருசாமியிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
பார்வதி பரமேசுவரர் வழிபாட்டில் வைத்துள்ளனர். நந்தியும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக