செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

19.08.2015 காசி யாத்திரை

 19.08.2015 அதிகாலை உ.பி. எல்லைக்குள் நுழைந்தோம்.




சிறு சிறு மலை முகடுகள் வழியான பாதையில் பயணித்தோம்.

வழியில் சிறு அருவி ஒன்று ஓடியது. காலை உணவு. 








அடிவாரத்தில் உள்ள துன்மன்கஞ் என்ற ஊர்வந்து சேர்ந்தோம்.

ஆற்றின் கரையில் உள்ள கோயிலில் தங்கல்.

மதிய உணவிற்குப் பின் பயணம் தொடர்ந்தது.....




காசி 126 கிமீ. தொலைவு.

19.08.2015 துன்மன்கஞ், சேவ்டி நதியில் நீராடி கரையில் இருந்த அனுமன் கோயிலில் வழிபாடு செய்து மதிய உணவு.  மதியம் 2.30க்குப் புறப்பட்டு பரோதா என்ற ஊரில் உள்ள பயணியர் விடுதிக்கு 5.30 க்கு வந்து சேர்ந்தோம்.  தங்கல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக