15.08.2015 காசி யாத்திரை
15 ஆகஸ்ட், 2015, பிற்பகல் 3:26 ·
சுதந்திரதின நல்வாழ்த்துகள்.
வலையபட்டி பச்சைக்காவடி அவர்களது தலைமையிலான இராமேச்சுரம் காசி பாதயாத்திரை குழுவினர் மத்தியப் பிரதேசம் ரீவா என்ற ஊரில் உள்ள சல்பத்திரி ஆசிரமத்திலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு 10.00மணிக்கு மங்காவான் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். துர்க்கை அம்மன் கோயிலில் தங்கல்.
படத்தில், கோயில் வாயிலில் திருவையாறு சோதிரத்தினம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக