22.08.2015 காசி யாத்திரை
அதிகாலை 3.45க்குப் புறப்பட்டு 9.45க்கு துபேப்பூர் என்ற ஊர் வந்து சேர்ந்தோம். இங்கு ஆற்றின் கரையிலுள்ள அம்மன் கோயிலில் தங்கல். இங்கும் கங்கையின் உபநதியான சேவ்டி? நதி ஓடுகிறது.
யாத்திரிகர் அனைவரும் நதியில் நீராடி மகிழ்ந்தனர்.
காசி 54 கிமீ. தொலைவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக