செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

19.08.2014 காசி பாதயாத்திரை - 86ஆம் நாள், ஆவணி 3

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.    இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,   நேற்று  கவாசா என்ற ஊர் வந்து சேர்ந்து இருந்தோம்.  

இன்று 86ஆம் நாள் - ஆவணி 3 (19.08.2014) செவ்வாய்க் கிழமை.

3.44 am

5.27 am
5.33 am

5.54 am

5.55 am

6.17 am

6.24 am

6.29 am

6.32 am

6.34 am

6.35 am


6.44 am

7.22 am

7.22 am
அடர்ந்த காடுகளின் வழியாக நடந்து சென்றோம்.

7.32 am

8.35 am

8.42 am
புலிகள் சரணாலயம் செல்லும் பாதை அருகே காலை 8.42 மணிக்குக் காலை உணவு.




9.03 am

9.05 am

9.05 am

9.12 am

9.12 am


9.33 am



9.40 am





9.46 am
9.46 am

10.40 am


10.53 am


10.54 am

10.55 am

10.56 am


11.13 am
நல்ல மழை பெய்தது.
எங்களுக்கு முன் நடந்து சென்றவர்கள் இந்த பாரத் பொட்ரோல் பங்கில் தங்கி நிற்கவில்லை.  அவர்கள் இந்த இடத்தைக் கடந்து சென்றிருந்தனர்.

இந்த இடத்தில் மலைப்பகுதி முடிவடைகிறது.

12.10 pm

12.10 pm

12.19 am

12.20 pm

12.39 pm

1.19 pm

1.43 pm


https://goo.gl/maps/V6ua7kXYjpqyKBK3A

இன்றைய பயணம் சுமார் 37 கி.மீ.  

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக