குருசாமி பச்சைக்காவடி அவர்களும், யாத்திரிகர்களும் நர்மதையில் புனித நீராடி வழிபட்டு வந்தோம்.
குருசாமியின் அடியார்கள் சிலர், யாத்திரிகர்கள் தில்வார்காட் பயணிகள் விடுதியில் தங்குதவற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருந்தனர்.
சுவையான சமையல் தயாராகிக் கொண்டிருந்தது.
மற்றொரு பக்கம், யாத்திரிகர்கள் தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைரசான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக