20.07.2015 காசி பாதயாத்திரை
நாக்பூரில் நகரத்தார் அன்பரின் வீட்டில் தங்கியிருந்தோம்.யாத்திரிகர்கள் சிலர் அருகில் உள்ள கோயில் வளாகத்தில் தங்கியிருந்தனர்.
நானும் காசிஸ்ரீ மோகன் என்ற பெரியகருப்பனும், குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அனுமதி பெற்று, இன்று மாலை நேரத்தில் நாக்பூரில் உள்ள அண்ணல் அம்பேத்கார் நினைவு வளாகத்திற்குச் சென்று வணங்கி வந்தோம். நாக்பூர் அன்பரின் மகன் எங்களை அழைத்துச் சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக