வெள்ளி, 17 ஜூலை, 2020

18.07.2015 காசி பாதயாத்திரை - பயணக் கட்டுரை

5 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ....
பயணக் கட்டுரை - பச்சைக்காவடி அவர்களின் 12ஆம் ஆண்டு காசி பாதயாத்திரை.

குருவருளால், அடியேனும், சென்னைவாசி அரிமளம் காசிஸ்ரீ மோகன் என்ற பெரியகருப்பன் அவர்களும்,
இன்று 18.07.2015 காலை தொடர்வண்டி மூலமாக நாக்பூர் வந்து சேர்ந்தோம். 
குருசாமியும் யாத்திரிகர்களுடன் வந்து சேர்ந்து, ரிசர்வங்கி அருகில் உள்ள காந்தி மைதானத்தில் இருந்தார்கள். 
அவர்களை வணங்கி ஆசி பெற்று யாத்திரிகர்களுடன் இணைந்து கொண்டோம்.
நாக்பூரில் யாத்திரிகர்கள் ஓய்வு. புதன் கிழமை நாக்பூரிலிருந்து பாதயாத்திரை புறப்பாடு.









குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிக காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக